Informal meeting with the PMG, Central Region, on 16.10.2015
16.10.2015 அன்று மத்திய மண்டல PMG திரு. சுவேந்து குமார் ஸ்வைன் உடன்
மாநில சங்க நிர்வாகிகள் தோழர் R. குமார், மத்திய மண்டல செயலர், தோழர் A. மனோகரன், சம்மேளன செயல் தலைவர், தோழர் R. பெருமாள், மாநில துணைத் தலைவர், தோழர் .C. சசிகுமார், மாநில அமைப்புச் செயலர் மற்றும் தோழர் . R. மருதநாயகம், மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
No comments:
Post a Comment