கும்பகோணம் அஞ்சல்மூன்றின் 42 -வது கோட்ட மாநாடு வரவேற்பிதழ்
கும்பகோணம் அஞ்சல்மூன்றின் 42 -வது கோட்ட மாநாடு வரவேற்பிதழ்
finacle, mccamish, B.D டார்ச்சர் உள்ளிட்ட அனத்துவித பிரச்சனைகளை உடனடியாக மாநில சங்கத்திற்கு தெரிவித்தவுடன் அதை  சரியாக மேலிடத்திற்கு எடுத்து சென்று தொழிலாளர் துயர் துடைத்த மாநில செயலாளர் தோழர் J.RAMAMOORTHI  அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்.  
 
மாநாட்டுக்கு வருகை தர உள்ள  நாகை கோட்ட செயலாளர் தோழர்   மீனாட்சி சுந்தரம் , 
மண்டல செயலாளர் தோழர்  குமார்,  
மயிலாடுதுறை கோட்ட செயலாளர் தோழர்  துரை, மற்றும் வருகை தர உள்ள அனைத்து தோழர், தோழியரையும் வருக வருகவென வரவேற்கிறோம்
ACCOUNTANT,   SYSTEM ADMINISTRATOR ,   CPC ,   BPC,   ANNA  ROAD,  CHENNAI GPO,  FOREIGN  POST பகுதிகளில்  LSG  பதவிகள்  அளிப்பது   கு,றித்த  ஆலோசனை விரைவில்   ஏற்கப்பட  உள்ளது .  SYSTEM ADMINISTRATOR  பதவிகளில்  பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த  அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை.  இது  நிச்சயம்  ஒரு பெரிய  முன்னேற்றமாகும் . 
  இவை  விளம்பரத்துக்கான  வெற்றிகள்  அல்ல .  ஊழியர்  நலன்  சார்ந்த  வெற்றிகளாகும்.  எவர்  காலத்தில்  செய்தார்  என்பதை  விட  என்ன  நம்மால் செய்ய முடியும் என்று நாம்  அனைவரும் கூட்டாக சேர்ந்து  சிந்தித்து  பெறுவதே  முழுமையான  முன்னேற்றமாக  இருக்கமுடியும் என்பதில்  மாநிலச்  சங்கம்  முழுமையான  நம்பிக்கை  கொண்டுள்ளது. 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment