ORDERS RELEASED TO GRANT DEARNESS RELIEF TO PENSIONERS
அன்புத் தோழர்களே ! ஒய்வு பெற்றவர்களுக்கும், குடும்ப
ஒய்வு ஊதியம் பெறுபவர்களுக்குமான பஞ்சப் படி
வழங்குவதற்கான உத்திரவு நேற்று மாலை DOPT
அமைச்சகத்தால் வெளியிடப் பட்டது. தற்போது உள்ள
நிலை ஆணையின் படி (STANDING ORDERS ) இந்த உத்திரவு
வெளி யிடப்பட்டு PENSIONERS PORTAL இல்
பிரசுரிக்கப் பட்டாலே போதும் . அவர்களுக்கு உடன் ,
அரியர்ஸ் மற்றும் DA உயர்வு அளித்திடலாம் .
கீழ் மட்டம் வரை உத்திரவு FORWARD செய்யப் பட வேண்டியதில்லை
இதனை ஆங்காங்கு உள்ள நம் தோழர்களிடம்
தெரிவித்து நம்முடைய மூத்த தோழர்களுக்கு
உடன் பட்டுவாடா செய்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்
இப்படி உடன் பட்டுவாடா செய்யலாம் என்ற உத்திரவு Department of Posts
F No .100-13/2012- pen . dt .11.10.2012 என்ற எண்ணில்
வெளி வந்துள்ளது. ஏற்கனவே நமது சங்க
வலைத்தளங்களில் இது பிரசுரிக்கப் பட்டுள்ளது. மேலும் அனைத்து sub ordinate அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக இலாகாவால் அனுப்பப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment