Monday, 13 October 2014

தபால் காரர் சங்கத்தின் 29 வது தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் 10.10`2014 முதல் 11.10.2914 வரை சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டத்தில் இருந்து 8 தோழர்கள் கலந்து கொண்டனர் . மாநாட்டில்  தலைவராக தோழர்                                  N .ஜெயராஜன் அவர்களும்  செயலாளராக தோழர்G . கண்ணன் அவர்களும் பொருளாளராக தோழர்     க தோழர் G . கண்ணன்   அவர்களும்  பொருளாளராக தோழர் ரவிச்சந்திரன் அவர்களும்     தேர்வு  செய்யபட்டார்கள்  

No comments:

Post a Comment