Friday, 30 October 2015

ORDERS ISSUED TO RESCHEDULE THE LGO TO P.A. INDUCTION TRAINING..

ORDERS ISSUED TO RESCHEDULE THE LGO TO P.A. INDUCTION TRAINING FROM 02.11.2015 TO 16.11.2015

10.11.2015 அன்று  தீபாவளி  பண்டிகை வருவதால்  LGO  TO  P .A .  INDUCTION TRAINING (SURPLUS  QUALIFIED ) எதிர்வரும்  02.11.2015 க்கு  பதிலாக 16.11.2015 முதல் PTC மதுரையில் துவங்க  மாற்றி  உத்திரவிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து  தோழர்களுக்கும் இந்த  செய்தியை  தெரிவிக்கவும். உத்திரவின் நகல் கீழே பார்க்க .




No comments:

Post a Comment