STRIKE CAMPAIGN - REGIONWISE TOUR PROGRAMME OF CIRCLE OFFICE BEARERS !
"சுக்கா மிளகா சுதந்திரம் என்பது கடையில் வாங்க ..
போராடிப் பார் ! போராட்ட வியர்வைக்குப் பின்
நுனி நாவில் ஒரு சொட்டு தேனாய் இனிக்கும்...
நீ உணர்வாய் சுதந்திரம் இன்னதென்று ! "
_________________
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள் பட்டியல் கீழே அளிக்கப் பட்டுள்ளது. இதன் நகல் ஏற்கனவே அந்தந்த மண்டல செயலர்கள் மூலம் உரிய கோட்ட /கிளைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அந்தந்த அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள், தல மட்டத்தில் உள்ள இதர சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்களை ஒருங்கிணைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மாநிலச் சங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றியாக ஆக்கிட வேண்டும் என்றும் வேண்டுகிறோம். சென்னை பெருநகர மண்டல சுற்றுப் பயண அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.
ஒவ்வொரு நாளும் போராட்ட வீச்சு பெருகட்டும் !
=============================
N F P E
அஞ்சல்.RMS,GDS இணைப்புக்குழு,தமிழ் மாநிலம்.
26.03.02015 வேலை நிறுத்த சுற்றுப் பயணம்
மேற்கு மண்டலம்
தோழர்.சி.சஞ்சீவி மாநில உதவிச் செயலர்,அஞ்சல் மூன்று
தோழர்.ஜெயராஜ் ,மாநிலத் தலைவர் ,அஞ்சல் நான்கு
தோழர்.K.C.ராமச்சந்திரன் அகிலஇந்திய உதவி செயலர் GDS(NFPE)
15.03.2015 ஆத்தூர்
21.03.2015 சேலம் மேற்கு,கிழக்கு (தோழர்.K.R.கணேசன் மாநிலத் தலைவர்.R3)
22.03.2015 நாமக்கல்
23.03.2015 திருச்செங்கோடு
24.03.2015 கிருஷ்ணகிரி
25.03.2015 தர்மபுரி
தோழர்.A,ராஜேந்திரன் மாநில அமைப்பு செயலர்,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.V,தர்மலிங்கம் மாநில அமைப்பு செயலர்,அஞ்சல் நான்கு
தோழர்.மகாலிங்கம் மாநில உதவி செயலர் GDS(NFPE)
19.03.2015 குடியாத்தம்
20.03.2015 திருப்பத்தூர்
21.03.2015 திருப்பூர்
22.03.2015 பவானி
23.03.2015 கோபி
24.03.2015 ஈரோடு
தோழர்.எபினேசர் காந்தி மாநில உதவித் தலைவர் ,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.பழனிசாமி மண்டல செயலர்,அஞ்சல் நான்கு
தோழர்.சதாசிவம் ,மாநிலத் உதவித் தலைவர் , GDS(NFPE)
19.03.2015 ஊட்டி
20.03.2015 கோயம்புத்தூர்
21.03.2015 மேட்டுப்பாளையம்
22.03.2015 பொள்ளாச்சி
23.03.2015 உடுமலைபேட்டை
24.03.2015 தாராபுரம்
25.03.2015 குன்னூர்
==========================================================================================
No comments:
Post a Comment