Friday, 13 February 2015

வருகிற 17.2.2015 அன்று NFPE அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS -NFPEசார்பாக கும்பகோணம்தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 6 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனிய  தோழர்களே ! தோழியர்களே, மாநில சங்க அறைக்கூவலுக்கு  ஏற்ப வருகிற 17.2.2015 அன்று  NFPE அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS -NFPE உள்ளடக்கிய  NFPE சம்மேளனம் சார்பாக கும்பகோணம்தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 6 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 P3                                     P4                              GDS

R.PERUMAL             S. IYYAPPAN          B.THAMBIRAJ
C.PRABAKAR           V.KALAIVANAN         K.SELVAKUMAR
K.DHANUSURANI         R.MANIKKAM           V.MUTHUMURUGAN
                             
  P3, P4, GDS-NFPE  இணைந்த NFPE சம்மேளனம்

  கும்பகோணம் டிவிசன் 

No comments:

Post a Comment